Latest News News Sports Tokyo Olympics

இந்திய வீராங்கனை லாவ்லினாவுக்கு வெண்கலப்பதக்கம்!

32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார். இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார். ஏற்கனவே பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More

cinema Latest News News Tamil cinema

பிக்பாஸ் கவினுக்கு ஜோடியாகும் ‘#பிகில்’ பட நடிகை!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்துள்ள ‘லிஃப்ட்’ திரைப்படம் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டதும் இப்படத்தை வெளியிட உள்ளனர். இதுதவிர நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், நடிகர் கவின், அடுத்ததாக வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ‘ஆகாஷ் வாணி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக […]Read More

cinema Indian cinema Latest News News

இணையதளத்தில் வைரலாகும் குட்டி ‘#சிவகார்த்திகேயன் ‘ போட்டோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகனுக்கு குகன்தாஸ் என பெயர்சூட்டி உள்ளார். மகனுக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இன்ஜினியர் மாணவரான சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மிமிக்ரி மட்டும் ஸ்டேண்ட் அப் காமெடி கலைஞராகப் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்யில் தன்னுடய அபார மிமிக்ரி நகைச்சுவைத் திறமை மூலம் வெற்றிகளைக் குவித்தார். ரஜினி, கமல்அனைவரின் குரலிலும் பேசி அசத்தினார். மனம்கொத்தி பறவை […]Read More

cinema Latest News News Tamil cinema

அரவிந்த்சாமியின் ‘வணங்காமுடி’: அட்டகாசமான டீசர் ரிலீஸ்

பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடித்த வணங்காமுடி என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையில் இந்த படம் ஒரு சில காரணங்களால் ரிலீசாகாமல் தாமதமாகி வருகிறது.  இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் விரைவில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. அந்த வகையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  காவல்துறை அதிகாரியாக அரவிந்த்சாமி நடித்திருக்கும் இந்த படத்தில் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் அவரை கொலை செய்ய […]Read More

cinema Indian cinema Latest News News

‘#கன’ படத்துக்காக உடல் அமைப்பை மாற்றிய #தேஜ்வருண்…இணையதளத்தில் வைரலாகும் போட்டோ !

வருண் தேஜ் தனது வரவிருக்கும் கனி படத்திற்காக ஒரு பெரிய உடல் மாற்றத்தை சந்தித்துள்ளார்.  வருணன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதையும், அவனது உடலமைப்பையும் காட்டும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அவர் திரைப்படத்திற்காக பலப்படுத்தப்பட்ட தோற்றத்தைப் பெற அவர் எவ்வளவு முயற்சிகள் எடுத்துள்ளார் என்பதை இது காட்டுகிறது. கனி என்பது ஒரு விளையாட்டு நாடகத் திரைப்படமாகும், இது கிரண் கொர்ரபதி எழுதி இயக்கியது மற்றும் சிந்து முத்தா மற்றும் அல்லு பாபி இணைந்து மறுமலர்ச்சி பிக்சர்ஸ் மற்றும் அல்லு பாபி நிறுவனத்தின் […]Read More

cinema Indian cinema Latest News News

சூர்யா வெளியிடும் கூகுள் குட்டப்பா பர்ஸ்ட் லுக்!

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக் ஆகிறது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி வருகின்றனர். தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக ’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார்கள். படத்திற்கு ‘கூகுள் குட்டப்பா ‘ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் […]Read More

cinema Gossip Latest News News

கவர்ச்சியின் உச்சம்! இணையத்தில் வைரலாகும் ‘#பூஜாஹெக்டே’ ! புகைப்படம்!

’புட்ட பொம்மா புட்ட பொம்மா’ என்ற தெலுங்கு பாடல்மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் ஏற்கெனவே முகமூடி படத்தில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதற்காக தான் ஒத்துக்கொண்ட சில தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களுக்கான தேதிகளை ஒதுக்கியுள்ளாராம். இதனால் அவர் கேட்ட சம்பளத்தை ஒரு ரூபாய் கூட குறைக்காமல் ஒத்துக்கொண்டுள்ளதாம் சன் பிக்சர்ஸ்.  இந்நிலையில் அவரின் புகைப்படங்கள் இப்போது […]Read More

cinema Indian cinema Latest News News

எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஷ்கினின் ‘#பிசாசு 2’ பிரஸ்ட் லுக் போஸ்டர் !

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்தின் முதற்கட்ட போஸ்டர் இன்று வெளியாக உள்ளது. தமிழ் திரைப்படங்களில் தனக்கென தணி பாணியை கொண்டவர் இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் சில ஆண்டுகள் முன்னதாக வெளியான பிசாசு திரைப்படம் வசூல் அளவிலும், விமர்சன அளவிலும் பரவலான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் இதன் இரண்டாம் பாகமாக “பிசாசு 1”வை மிஷ்கின் இயக்கி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த […]Read More

cinema Indian cinema Latest News News

‘#வலிமை’ பட முதல் சிங்கில் ’நாங்க வேற மாதிரி’’பாடல் ரிலீஸ் !’

அஜித் நடித்த ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று இரவு வெளியாகும்  எனத் தகவல் வெளியான நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டர். இதனால் நடிகர் அஜித்குமாரின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலிமை படத்தின் முதல் சிங்கில் பாடல் நாங்க வேற மாதிரி என்ற தகவல் வெளியானதால் இதுகுறித்த தகவல் இன்று மதியம் முதல் வைரலானது. ஏற்கனவே வலிமை படத்தயாரிப்பாளர் கூறியபடி, நாங்க வேற மாதிரி’ […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !