cinema Indian cinema Latest News News

மகேஷ்பாபு படத்தின் புதிய அப்டேட் !

தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய பட அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு  சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர்.  இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார். இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து […]Read More

cinema Indian cinema Latest News News

நேரடியாக டி.வி.யில் வெளியாகும் ‘#சிவகார்த்திகேயன்’ படம்… வெளியான புதிய அப்டேட் !

‘கோலமாவு கோகிலா’ இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என ‘டாக்டர்’ படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை […]Read More

cinema Indian cinema Latest News News

‘#அண்ணாத்த’ படத்தின் மாஸ் அப்டேட் இதோ !

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்ற அவர் திரும்பி வந்த அவர் தேசிங்க் பெரியசாமி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மீதிக் காட்சிகளை படம் பிடிப்பதற்காக கொல்கத்தாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அண்ணாத்த படத்தின் காட்சிகள் சென்னையில் உள்ள […]Read More

Latest News News Tamilnadu

#BREAKING : மண்ணுக்கு அடியில் வெள்ளி நாணயம் ! – மக்கள் வியப்பு!

கீழடியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளி காசு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை, பண்பாடு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து பண்டைய கால எலும்புகள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து வந்த நிலையில் தற்போது வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது. முன்னதாக தங்க காசு ஒன்று கிடைத்திருந்த நிலையில் தற்போது கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் வெள்ளியிலான […]Read More

cinema Indian cinema Latest News News

#Exclusive: 25 லட்சம் பரிசு வென்ற ராம் சரண்! ‘#RRR’ படத்தின் ஸ்பெஷல்

ராம் சரண் ஒவ்வொரு படத்திற்கும் கோடி ரூபாய் மறுபரிசீலனை செய்யும் நட்சத்திர நடிகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இம்முறை சுவாரஸ்யமான ஒன்றில் ரூ .25 லட்சம் வென்றார். என்.டி.ஆர் தொகுத்து வழங்கும் எவாரு மீலோ கோட்டீஸ்வரது முதல் எபிசோடு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஒளிபரப்பப்பட உள்ளது. கேபிசியால் ஈர்க்கப்பட்ட இந்த கேம் ஷோ தான் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் போட்டியாளர் இரட்டிப்பான பணத்தை வென்றெடுக்கிறார். எனவே சில கேள்விகளுக்கு பதிலளிப்பதும், வாழ்க்கை வரிகளைப் பயன்படுத்துவதும், ராம் […]Read More

cinema Indian cinema Latest News News

நயன்தாராவின் ‘#நெற்றிக்கண்’ திரில்லர் ட்ரெய்லர்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிகை நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்துக்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள இந்தத் திரைப்படத்தில் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.  இந்நிலையில் இந்த படம் முழுவதும் தயாராகி ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் திரையரங்குகள் திறக்கப்படாததால் படத்தை வெளியிடுவதில் இழுபறி நீடித்த நிலையில் நெற்றிக்கண் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் […]Read More

cinema Indian cinema Latest News News

அதிரடி காட்டிய படக்குழு… வைரலாகும் கேஜிஎஃப் போஸ்டர்!

! இனு சஞ்சய் தத் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் கேஜிஎஃப் சாப்ட்டர் 2 வில் அவரது கேரக்டர் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது. கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் […]Read More

cinema Indian cinema Latest News News

பொன்னியின் செல்வன் வைரலாகும் ஷூட்டிங் ஸ்டில்ஸ் ! படக்குழுவினர் அதிர்ச்சி!

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை ’பொன்னியின் செல்வன்’ புகைப்படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், புதுச்சேரியில் நடைபெற்றுவரும் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !