cinema Indian cinema Latest News News

‘சர்காரு வாரி பாட்டா’ பட போஸ்டர் ரிலீஸ்… இணையதளத்தில் வைரல்!

இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்திசுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துவருகிறார். இப்படம் குறித்து எப்போது அப்டேட் வெளியாகும் என மகேஷ்பாபுவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இன்று சர்காரு வாரு பாட்டா படக்குழுவினர் நேற்று முன் தினம்  […]Read More

cinema Gossip Latest News News

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… அசத்தலான அப்டேட் இதோ…!!!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இமான் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நபராக ரஜினியின் காட்சிகள் அனைத்துக்கும் டப்பிங் முடிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ரஜினி சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்துமே முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில் மேற்கு […]Read More

cinema Indian cinema Latest News News

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் கூட்டணியில் பிரபல நடிகை ? அதிகாரப்பூர்வமாக

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் முதல் முறையாக ராம் சரணை கதாநாயகனாக வைத்து நேரடியாக இயக்கும் தெலுங்கு படத்தின் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிரார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகிகளாக […]Read More

cinema Indian cinema

‘பெல் பாட்டம்’ அப்டேட்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

‘பெல் பாட்டம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. 1980களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம் ‘பெல் பாட்டம்’. ரஞ்சித் எம்.திவாரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரோஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கரோனா முதல் அலையின்போது லண்டனில் ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திரும்பியது படக்குழு. இந்தப் படத்தை வஷு பாக்னானி, ஜக்கி பாக்னானி, தீப்ஷிகா தேஷ்முக், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, […]Read More

cinema

அதிக தொகைக்கு விற்ற மகேஷின் ‘#SVP’ ஆடியோ உரிமைகள்! எவ்ளோ தெரியுமா ?

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா பிறந்த நாளான மே 31-ம் தேதி அன்று, இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதே போல், இந்த ஆண்டு மே 31-ம் தேதி அன்று ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சர்காரு வாரி பாடலின் ப்ரீ-லுக் போஸ்டர் இன்று […]Read More

cinema Gossip Latest News News

தமிழில் ரி-என்ட்ரி கொடுக்கும் சாய் பல்லவி!

மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி.இவர் நடித்த ‘மலர்’ என்ற கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தமிழில் மாரி  2. கரு மற்றும் என் ஜி கே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் தமிழை விட தெலுங்கில் அதிக படங்களில் நடித்த சாய்பல்லவி, தற்போது தெலுங்கில் 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்போது ஒரு இடைவெளிக்குப் பின்னர் தமிழில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள […]Read More

cinema Indian cinema Latest News News

பிரபாஸின் ‘#ராதேஷியாம்’ வெளியீட்டு தேதி !

பிரபாஸ் நடிக்கும் பீரியட் காதல் நாடகமான “ராதே ஷ்யாம்” அடுத்த வருடம் ஜனவரி 14 அன்று திரைக்கு வரவுள்ளது. படத்தின் சுவரொட்டியை பிரபாஸ் வெள்ளிக்கிழமை காலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சுவரொட்டியில், நடிகர் ஒரு உன்னதமான கருப்பு உடையில் துணி துவைக்கிறார் மற்றும் ஒரு கையில் ஒரு பெட்டியை எடுத்துச் செல்கிறார். தலைப்புக்காக, அவர் எழுதினார்: “புத்தம் புதிய வெளியீட்டு தேதியைக் கொண்ட # ராதேஷ்யம் என்ற எனது காதல் கதையை நீங்கள் அனைவரும் பார்க்க காத்திருக்க முடியாது – […]Read More

cinema Latest News News Tamil cinema

வலிமை ரிலிஸ் தேதி இதுதான்… வெளிவந்த புதிய அப்டேட் !

நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு எச். வினோத் – அஜித் – போனி கபூர் கூட்டணி ‘வலிமை’ படத்திற்காக மீண்டும் இணைந்தது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பானது கரோனா பரவல் காரணமாக தடைப்பட்டது. இருப்பினும், மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்திய படக்குழு, ஒரு சண்டைக் காட்சியைத் தவிர்த்து எஞ்சிய காட்சிகளுக்கான […]Read More

cinema Indian cinema

‘#பிசாசு2’ ஃபர்ஸ்ட் லுக் … மிஷ்கின் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’,  ‘துப்பறிவாளன்’,  ‘சைக்கோ’ என தொடர்ந்து வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின், அடுத்ததாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  கடந்த டிசம்பரில் பிசாசு 2 படப்பிடிப்பு தொடங்கியது. பிறகு கொரோனா மற்றும் ஊரடங்கால் படப்பிடிப்பு தடைபட்டது. தற்போது மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் மிஷ்கின். இந்நிலையில் பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆகஸ்ட் 3 […]Read More

cinema Indian cinema

இந்தியில் ரீமேக் ஆகும் அருண் விஜய்யின் ‘தடம்’… ஹீரோ யார் தெரியுமா?

அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் ‘தடம்’. மகிழ் திருமேனி இயக்கியிருந்த இப்படத்தில் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட், வித்யா பிரதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். விறுவிறுப்பான திரில்லர் படமாக இது அமைந்திருந்ததால், இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதையடுத்து, இப்படம் தெலுங்கில் ‘ரெட்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ராம் பொத்தினேனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தனர். அங்கும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !