cinema Indian cinema Latest News News

தள்ளி போகும் அக்‌ஷய் குமாரின் ‘பெல் பாட்டம்’ ரிலீஸீல்… !

கடந்த ஆண்டு கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான பெல்பாட்டம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதையடுத்து அந்த படம் பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தியில் அக்‌ஷய் குமார் பெல்பாட்டம் என்ற பெயரிலேயே ரீமேக் செய்து நடித்து முடித்துள்ளார். இந்த படம் தயாராகி நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருக்கிறது. ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் இப்போது படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அமேசான் ப்ரைம் நிறுவன்ம் பெரும் […]Read More

cinema Latest News News Tamil cinema

எனிமி படத்தின் டீசர் வெளியீடு எப்போது தெரியுமா?!

இயக்குனர் பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சேர்ந்து நடித்த விஷால் – ஆர்யா நீண்ட ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணையும் படம் ‘எனிமி’. ஆனந்த ஷங்கர் இயக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார். நீண்ட ஆண்டுகள் கழித்து இருவரும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் ஜூன் 20 ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாகலாம் […]Read More

cinema Indian cinema Latest News News

‘ தமன்னாவா இப்படி டிரஸ் பண்ணிருக்காங்க..?’ அதிர்ச்சியில் ரசிகர்கள் !

கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் திரை நட்சத்திரங்களும் அதில் ஆர்வமாக நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள நவம்பர் ஸ்டோரி எனும் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இதை ராம் சுப்ரமண்யம் இயக்கியுள்ளார். தமன்னா இதில் ஹேக்கராக நடித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ள நிலையில் வெப் சீரிஸ்களும் உருவாக ஆரம்பித்துள்ளன. இதனால் […]Read More

cinema Indian cinema Latest News News

இறுதிக்கட்டத்தில் அந்தாதூன் ரீமேக் !வெளிவரும் அறிவிப்பு !

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று,  வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த ‘அந்தாதூன்’ படத்தின் ரீமேக் தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படி சுமார் 400 கோடிக்கு மேல்  வசூல் சாதனை செய்தது. இந்தப் படத்தில் ஆயூஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் சிறந்த நடிப்பிற்கான தேசிய […]Read More

Food Lifestyle

சுவையான இனிப்பான காலை உணவு!

தேவையானவை:  120 மிலி பால் 2 ஸ்பூன் ஓட்ஸ் 4 பேரிட்சை, நறுக்கியது 1 ஸ்பூன் மிக்சட் நட்ஸ் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் கிரானோலா  செய்முறை:1. பாலை சூடாக்கி,ஓட்ஸ் மென்மையாகும் வரை வேக வைக்கவும். 2. பேரிட்சை சேர்க்கவும், வெதுவெதுப்பான பால் மற்றும் ஒட்ஸ் கலைவையில் அவை ஊறட்டும். 3. ஆறியவுடன் எஞ்சியவற்றை சேர்ர்க்கவும். மிக்சியில் போட்டு மென்மையாகும் வரை அரைக்கவும். 4. சில்லென பரிமாறவும். For More Recipes Click ?? https://instagram.com/foodformindbody?utm_medium=copy_linkRead More

cinema Gossip Latest News News

மகளுடன் நடந்து செல்லும் யுவன் சங்கர் ராஜா.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது.  ’தங்க மீன்கள்’ என்ற படத்திற்காக இடம்பெற்ற இந்த பாடலை நா முத்துக்குமார் எழுதினார், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி இருப்பார். https://www.instagram.com/reel/CQIfAvyD8AJ/?utm_medium=copy_link மகள் வைத்திருக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இந்த பாடல் பிடிக்காமல் இருக்காது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது […]Read More

cinema Latest News News Tamil cinema

‘ 190 நாடு 17 மொழி ‘ பிரம்மாண்ட வெளியீட்டில் ஜகமே தந்திரம்!

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் 17 மொழிகளில் 190 நாடுகளில் வெளியாகிறது. ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை – சந்தோஷ் நாராயணன்.  2020 மே 1 அன்று ஜகமே தந்திரம் வெளியாகும் என்று கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் திட்டமிட்டபடி […]Read More

Latest News News Tamilnadu

PUBG Madan : வலைவீசி தேடும் போலீஸ் ?

சிறுவர்கள் விளையாடும் ஆன்லைன் விளையாட்டில் யூடியூபர் ஒருவர் மீது பெண்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு புகார்கள் எழுந்துள்ளன. பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டாலும் விபிஎன் முறையில் சட்டவிரோதமாக அந்தவிளையாட்டை சிலர் விளையாடி வருகின்றனர். பப்ஜி விளையாட்டில் முழ்கிக்கிடக்கும் சிறுவர்களுக்கு விளையாட்டின் ட்ரிக்சை முகத்தை காட்டாமல் ஆன்லைனில் விளையாடிக்கொண்டே விளக்குவது தான் மதன் யூடியூப் சேனல். ஆனால் அப்படி இந்த யூடியூப் சேனலில் பப்ஜி பற்றி பேசுவதை விட அந்தரங்கமும், […]Read More

covid19 Latest News Tamilnadu Uncategorized

வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வருக்கு விடுத்த கோரிக்கை

தமிழ்நாட்டில் வணிகர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பாக கொரோனா நிவாரண நிதியாக, 1.10 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் சங்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “நலிந்த வணிகர்கள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த வணிகர்களுக்கு நிவாரணம் […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !