Health Latest News News

வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஓமம் !!

நாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெய்யை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம். சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும். […]Read More

cinema covid19 Latest News Tamil cinema

கொரோனா பாதிப்பு…. நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கொரோனா பாதிப்பின் காரணமாக நகைச்சுவை நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மனைவி குமுதா, தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி நடிகர் […]Read More

cinema Latest News Tamil cinema

விஷ்ணு விஷாலின் ‘ராட்சசன் 2’ ராம்குமாருடன் தனுஷ் படத்திற்குப் பிறகு தொடங்கவுள்ளது!

கடந்த ஆண்டு தொடக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் முண்டசுபட்டி’ புகழ் இயக்கிய அவரது சூப்பர்ஹிட் படமான ‘ராட்சாசன்’ படத்தின் தொடர்ச்சியைப் பற்றி சூசகமாக இருந்தது ராம்குமார். முண்டசுப்பட்டி’ மற்றும் ‘ரட்சசன்’ படங்களுக்குப் பிறகு அவர்களின் அடுத்த படம் ‘முண்டசுபட்டி 2’ மற்றும் ‘ராட்சசன் 2’ படத்திற்காக இருவரும் கைகோர்ப்பார்கள் என்பது சமீபத்திய விஷயம். இயக்குனர் ராம்குமார் தனது படத்தை நடிகர் தனுஷுடன் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன் 2’ பற்றி ஏற்கனவே விவாதித்திருக்கிறார், அவர் ஒரு வரியில் […]Read More

cinema Latest News Tamil cinema

சூர்யா 39 படத்திலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம், செம ட்ரெண்டிங்!

சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வெற்றியடைந்து வருகிறது.  அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் OTT-யில் வெளியாகி பெரிய வெற்றியடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இவர் இயக்குனர் பாண்டியராஜ் சூர்யா 40 திரைப்படத்தில் நடித்து வந்தார், மேலும் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 39 படத்திலும் சூர்யா பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சூர்யா 39 படத்திலிருந்து […]Read More

India Latest News News Sports

ஐ.பி.எல் கான்வாய் செல்ல ஆம்புலன்ஸய் நிறுத்திய போலீஸ்! வைரல் வீடியோ !

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 14 வது போட்டி இறுதியாக செவ்வாய்க்கிழமை அதிகரித்து வரும் COVID வழக்குகளுக்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தியாவின் நிலைமை போன்ற சுகாதார அவசரநிலைகளுக்கு மத்தியில் விளையாடியதற்காக இந்த போட்டி ஏற்கனவே ஆய்வுக்கு உட்பட்டது. இப்போது அகமதாபாத்தில் ஐ.பி.எல் கான்வாய் செல்ல ஆம்புலன்ஸ் நிறுத்தப்படும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது, இது மக்களைத் தூண்டிவிட்டது. டெல்லி மற்றும் அகமதாபாத்தில் டி 20 நடந்து கொண்டிருந்தது, இரண்டு மாநிலங்கள் கோவிட் -19 வழக்குகள் உச்சத்தில் உள்ளன, […]Read More

cinema Latest News Tamil cinema

கவர்ச்சி உடையில் நடிகை அமலா பால்… வைரலாகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் மைனா படத்தில் சிறப்பாக நடித்து அதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று […]Read More

cinema Indian cinema Latest News

நடிகை தீபிகா படுகோனுக்கு கொரொனா தொற்று உறுதி!

பிரபல நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது. எனவே, சாதாரண மக்கள் மமுதல் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பாதிக்கப்படுவருகின்றனர். இந்நிலையில், ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், போன்ற படங்களில் நடித்துள்ள இந்தி சினிமாவின் முன்னணி நடிகையும் நடிகர் ரன்வீர் சிங்கின் […]Read More

cinema Gossip Tamil cinema

மனைவியை ‘இம்ப்ரஸ்’ செய்த தனுஷ்! – வைரலாகும் வீடியோ!

‘கர்ணன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக கடந்த பிப்ரவரி மாதத்தின் இறுதியிலேயே நடிகர் தனுஷ் அமெரிக்கா சென்றார். அதன் பிறகு, அங்கு தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்ட தனுஷ், மார்ச் மத்தியில் தொடங்கிய படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதற்கிடையே படப்பிடிப்புக்கு நடுவே ஓய்வு நேரத்தில் சக நடிகர்களுடனும், குடும்பத்தினருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி […]Read More

Latest News politics

ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை சந்திக்கும் ஸ்டாலின்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்குத் தேவையான தொகுதிகளைவிட அதிக தொகுதிகளில் திமுக கட்சி வெற்றி பெற்றுள்ளதால், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதிமுக கூட்டணி 75 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று (04.05.2021) திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சட்டமன்றக் குழு […]Read More

Translate »
close
Thanks !

Thanks for sharing this, you are awesome !