பிரபல இயக்குனரின் மகனை திருமணம் செய்யும் அனுஷ்கா?

நடிகை அனுஷ்காவின் காதலர் யார், திருமணம் எப்போது என்பது பற்றித்தான் அடிக்கடி பல வதந்திகள் பரவுகின்றன.

சமீபத்தில் அவர் ஒரு வீரரை மணக்கிறார் என செய்தி பரவியது. ஆனால் அதை நடிகை மறுத்தார்.

இந்நிலையில் தற்போது 38 வயதாகும் அனுஷ்கா ஒரு முன்னணி இயக்குனரின் மகனை திருமணம் செய்கிறார் என தெலுங்கு மீடியாக்களில் செய்தி பரவி வருகிறது.

இது உண்மையா அல்லது வழக்கம் போல இதுவும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news