தொழில்நுட்ப ரீதியாக முன்னணியில் உள்ள சீன விஞ்ஞானிகள் தற்போது முதல் முறையாக 2020 ஆம் ஆண்டிற்குள் சேர்க்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஹெச்.எல் 2எம் டோகாமக் என பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை சூரியன், நியூக்ளியர் பியூஸன் எனப்படும் அணுக்கரு இணைவு மூலம் கட்டுப்படுத்தப்பட்டு சூரியனில் உருவாகும் 200 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமும் வெளிச்சமும் சுத்தமானதாக மற்றும் அளவில் எரிசக்தியை உருவாக்கும் என சீன விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த செயற்கை சூரியனுக்கு தேவையான காயில் அமைப்பு வரும் ஜூன் மாதம் அளிக்கப்பட இருக்கிறது அது கிடைத்ததும் வரும் 2020ம் ஆண்டில் அதை வானில் நிறுவ சீன விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.