ப்ராவோக்கு கேப் அணிய கற்று கொடுக்கும் டோனியின் மகள் ஜிவா – வைரல் வீடியோ

இந்தியாவில் கடந்த 2008 முதல் ஆண்டுதோறும் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.,) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. 2019 ஆண்டிற்க்கான 12வது தொடர் துவங்கி தற்போது கோலாகலமாக நடக்கிறது.

டோனி மகளுக்கு உலக முழுவதும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் தனது அப்பாவை உற்சாகபடுத்த மைதானத்திற்கு வந்தார்கள். மேலும் ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்தின் நடுவில் ப்ராவோக்கு கேப் அணிவதை பற்றி கற்று கொடுத்த சுட்டித்தனமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news