September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

X-விடியோஸ் டிரைலரை வெளியிட்டார் நடிகை கஸ்தூரி

சென்னை: கலர்ஸ் ஷாடோ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் செந்தில் குமார், அஜிதா சஜோ தயாரிக்கும் படம் X விடியோஸ். புதுமுக இயக்குனர் சாஜோ சுந்தர் இயக்குகிறார்

ஆபாச படங்கள் உருவாக்கப்படும் பின்னணியில் நடக்கும் சம்பவங்களை வைத்து முழு படமும் உருவாக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக தனி மணித பிரைவசி குறித்த கருத்தை இப்படம் அதிகம் பேசும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையின், X விடியோஸ் படத்தின் டிரைலரை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், ’’My friend Sajo Sundar has made a socially responsible thriller – “X Videos” நண்பர் சஜோ சுந்தர் சமூக பொறுப்புடன் எடுத்துள்ள படம் “X வீடியோஸ்”. இணையத்தில் வலம்வரும் தவறுகளை அலசும் படம்.’’ என்று கூறியுள்ளார்.

அவரது படிவுக்கு நெட்டீசன்கள் வழக்கம் போல வாழ்த்து கூறியும் திட்டியும் கருத்து தெரிவித்துள்ளனர்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news