வேர்ல்ட் பேமஸ் லவ்வர்” விஜய் தேவரகொண்டாவின் ட்ரைலர் ரிலீஸ்…!

கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில்  ஐஸ்வர்யா ராஜேஷ்,ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்களும் வெவ்வேறு கதாபாத்திரங்களில் காதலர்களாக  நடித்துள்ளனர். 

கூடவே மீண்டும் கோபக்கார இளைஞனாகவே இப்படத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றியுள்ளார்  கிரேட்டிவ் கமர்ஷியல்ஸ்  தயாரிக்கும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் டீசரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.  அதையடுத்து வெளிவந்த படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. 

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news