September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

மிஸ்டுகால் கொடுத்தால் 2.0 டீசரை இலவசமாக பார்க்கலாம்

சென்னை: இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய பொருட்செலவில் ரஜினியின் 2.0 படம் உருவாகி வருகிறது. இப்படம் 2D மற்றும் 3D தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி படம் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 2.0 படத்தின் 3D டீசரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக இயக்குனர் சங்கர் ஒரு அறிவிப்பை வெளிடிட்டுள்ள்ளார்.

அதில், +91 9099949466 இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் 2.O டீசரை சத்தியம் மற்றும் பிவிஆர் தியேட்டர்களி இலவசமாக பார்க்கலாம் என்று இயக்குனர் சங்கர் கூறியிருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news