Inandoutcinema - Tamil cinema news

விஸ்வாசம் படம் தேனியை மைய்யப்படுத்தி உருவாகும் கதையா ? விவரம் உள்ளே

விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக தல அஜித் ஐதராபாத் புறப்பட்டுள்ளார். இதற்காக அவர் சென்னை விமான நிலையம்சென்றுள்ளார். அப்போது தல அஜித்தை ரசிகர்கள் படமெடுத்துள்ளனர். ரசிகர்களால் எடுக்க்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. தற்போது அதே போன்ற நிகழ்வு நடிகை நயன்தாராவுக்கும் நடந்துள்ளது.

இவரையும் விமான நிலையத்தில் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முதல் மூன்று நாட்கள் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பாடல் ஷூட்டிங் தான் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகின. பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ என்று ஒரு போட்டோ ட்விட்டரில் வெளியானது. இரவு நேரத்தில் திருவிழா போன்ற செட் அமைப்பில் பாடல் காட்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. எனினும் அது விசுவாசம் தானா என் தெளிவாக இல்லை. இந்நிலையில் அந்த போட்டோவை ஜூம் செய்து, இது தல அஜித்தான் என்றும், மேலும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கை மாற்றிவிட்டார் என்றும் அவர் ரசிகர்கள் ஷேர் செய்தனர். மேலும் அந்த புகைப்படத்தில் ஒரு புல்லட் பைக் இருக்கிறது. அந்த வண்டி என் tn 60 ab 2435 என்ற என்னை கொண்டுள்ளது. இத படம் தேனி ஊரை மைய்யப்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news