Inandoutcinema - Tamil cinema news

விஸ்வரூபம் 2படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டினை வெளியிட்ட நடிகர் கமல் ஹாசன். விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அரசியலில் முழு கவனம் செலுத்தி வருவதால் அவரது இரண்டு படங்கள் தற்போது அப்படியே நிற்கின்றன.

விஸ்வரூபம் விரைவில் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சபாஷ் நாயுடு படம் வருவதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கிறது. இது மட்டுமின்றி இத்தியன் 2 படமும் விரைவில் துவங்கவுள்ளது என கூறிவந்த நிலையில் விஸ்வரூபம் 2 படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலை அடுத்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிட இருப்பதாக நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news