விஷால் நடிக்கும் ‘அயோக்கிய’ படத்தின் ரிலீஸ் தேதி

நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த ‘சண்டக்கோழி 2’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்யின் உதவி இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் ‘அயோக்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில், நடிகர் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் இதில் விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். மேலும், சன்னி லியோன், கே எஸ் ரவிக்குமார், பார்த்திபன், பூஜா தேவரியா ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.

இப்படம் தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வந்த ‘டெம்பர்’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அயோக்யா படம் வரும் மே மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தகவல் கூறியுள்ளது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news