புரோக்கரான நடிகர் விமல்

விமல் நடிக்கும் புதிய படத்தின்  பூஜை இன்று போடப்பட்டுள்ளது.  இந்த படத்திற்கு புரோக்கர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழ் நம்பி வாங்க சந்தோஷமா போங்க என்று tag line கொடுக்கப்பட்டுள்ளது.

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தில் ப்ளே பாயாக நடித்து ரசிகர் இடையில் கைதட்டலை பெற்ற விமல் இதில் புரோக்கராக கலக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை confident film cafe தயாரிக்க, டார்ச்லைட் இயக்குநர் அப்துல் மஜித் இயக்குகிறார். மேலும் படத்தில் யோகிபாபு, மயில்சாமி என்ற நகைச்சுவை ஜாம்பவான்கள் அடங்கியிருக்கின்றனர். படம் அடல்ட் காமெடியாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news