துருவ் நடிக்கும் படத்திற்கு மீண்டும் வந்த பிரச்சனை! படம் கைவிடப்பட்டதா!? சோகத்தில் விக்ரம்

தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜூன் ரெட்டி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படதின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயக நடித்து வருகிறார். இப்படம் முதலில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவான ஆனால் படம் அதிருப்தி காரணமாக மீண்டும் புதிதாக எடுக்கப்பட்டு வருகின்றது என தயாரிப்பாளர் முகேஷ் ஆர் மேதா தெரிவித்திருந்தார்.

ஆனால் ஒளிப்பதிவாளரின் பெயரை மட்டும் அறிவித்த நிறுவனம் படம் குறித்து அடுத்து எந்த தகவல்களையும் இதுவரை அளிக்கவில்லை. இதனால் படம் மீண்டும் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் பரவி வருகின்றன. எதனால் நடிகர் விக்ரம் பெரும் சோகத்தில் இருப்பதாகவும் சுற்றுவட்டார கூறுகிறது. இருப்பினும் இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news