Inandoutcinema - Tamil cinema news

விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றத்துடன் பிரம்மாண்ட சாதனையும் படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான சாமி 2 படத்தின் ட்ரைலர், தற்போது வரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் சாமி 2 படத்தின் ட்ரைலர் ட்ரெண்டிங்கில் தற்போது வரை முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில மணித்துணிகள் முன்னதாக துரவநட்சத்திரம் படத்தின் டீசெர் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

விரைவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் சாமி 2 ட்ரைலரை, துருவநட்சத்திரம் டீசெர் பின்னுக்கு தள்ளும் என எதிர்பார்க்கபடுகிறது. இரண்டுமே சீயான் விக்ரம் படம் என்பதால் அவரது ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news