September 25, 2018
Inandoutcinema - Tamil cinema news

ரஜினியின் கலாவுக்கு பதில் விக்ரம் பிரபுவின் பக்கா. விவரம் உள்ளே

எஸ்.எஸ்.சூர்யா இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் பக்கா. இப்படத்தை டீ.சிவகுமார் தயாரிக்கிறார்.

இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நிக்கிகல்ராணி, பிந்துமாதவி ஆகிய இருவரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். சினிமா ஸ்ட்ரைக் காரணமாக கடந்த ஒன்றை மாத காலமாக எந்தபடமும் வெளியாகவில்லை.

இந்த போராட்டம் முடிந்தவுடன் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் விக்ரம் பிரபுவின் பாக்காவும் இணைந்துள்ளது. இந்த படத்தின் வெளியிட்டு தேதியை அதிகார பூர்வமாகஅறிவித்துள்ளது.

ரஜினியின் காலா திரைப்படம் ஏப்ரல் 27ம் வெளியாக இருந்தது தள்ளிப்போனது. அதன் காரணமாக விக்ரம் பிரபுவின் பக்க திரைப்படம் வரும் 27ம் தேதி வெளிய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news