September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

விஜய் 62 படத்தின் படப்பிடிப்புத்தள புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை. புகைப்படம் உள்ளே

தளபதி விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளது. கத்தி,துப்பாக்கி தொடர்ந்து விஜயின்-62 வது படத்தை ஏ.அர்.முருகதாஸ் இயங்குகிறார். இந்தப் படமும், விஜயின் கதாபாத்திரமும் பெரிதாகப் பேசப்படும் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புதள காட்சிகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இன்னிலையில் நடிகை வரலக்ஷ்மி ஏ.ஆர்.முருகதாஸ் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு அதற்க்கு விளக்கம் ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடக்கூடாது என இயக்குனர் முருகதாஸ் கண்டிப்புடன் தெரிவித்துள்ளார். அதற்காக அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளேன் என நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news