சொன்னதை செய்வேன் ! நம்ம ஊரு ஹீரோ -விஜய்சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. இவர் தற்போது தமிழில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மட்டுமின்றி, மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளவர்.

சமீபத்தில் பிரபல டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். “நம்ம ஊரு ஹீரோ” என பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முக்கிய நோக்கம் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து. அந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி ஒருவருக்கு நிலம் மற்றும் கார் வாங்கி தருவதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை தற்போது நிறைவேற்றியும் வைத்துள்ளார். அவருக்கு அந்த நிலத்திற்கான பத்திரம் மற்றும் கார் ஆகியவற்றை அவரிடம் ஒப்படைத்துள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news