விஜய் சேதுபதியின் ரெட்டை மகிழ்ச்சி

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. இந்த படத்தின் 100 வது நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் அனைவருக்கும் விருதுகள் வழங்கி கெளரவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் இன்னொரு மகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. அது என்னவென்றால் 7த் சேனல் நிறுவனம் விஜய் சேதுபதியை வைத்து படம் ஒன்றை ஆரம்பிப்பதை தெரியப்படுத்தியது. இந்த படத்தை டெல்லி பாபு என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். படத்திற்கு துக்ளக் என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் விஜய் சேதுபதி ரெட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news