பிரமாண்ட பொருட்செலவில் விஜய் சேதுபதியின் அடுத்த படம்

விஜய் சேதுபதி கையில் நிறைய படங்கள் இருக்கின்றன. சிந்துபாத்தின் லுக் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி டைரக்டர் ஜெனநாதனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் உடன் ஒரு பெரிய பட்ஜட் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் இசக்கிதுரை எடுக்கவுள்ளார். படத்தின் இசை நிவாஸ் கே பிரசன்னா. படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி. படத்தின் கலை ஜான் பிரிட்டோ.

இந்த படத்திற்காக 150 வருடங்கள் பழமையான சர்ச்சின் செட் அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படம் சர்வதேச பிரச்சனை மையமாக கொண்டு உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news