விஜய் படம் தெறி ரீமேக்கில் யார் நடிக்கிறார் தெரியுமா?

விஜய் நடித்து அட்லி இயக்கத்தில் பெரிய ஹிட் ஆன படம் தெறி. இந்த படத்தில் சமந்தா மற்றும் எமிஜாக்சனும் நடித்திருந்தனர். இந்த படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கின்றனர்.

தெலுங்கு ரீமேக்கில் நடிக்க இருப்பது மாஸ் மஹாராஜா ரவிதேஜா. அவருடன் காஜல் அகர்வால் மற்றும் கேதரின் தெரசா நடிக்கின்றனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசைஅமைக்கிறார். படத்தை சந்தோஷ் ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 15 முதல் தொடங்க இருக்கிறது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news