நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிப்பாளர் ஆனர்.

விஜய் தேவரகொண்டா. கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி மூலம் தெலுங்கிலும் தமிழிலும் முக்கியமான கதாநாயகனாக மாறியுள்ளார். இப்பொழுது அவர் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

அவரது தயாரிப்பு நிறுவனதுக்கு “king of the Hill” என பெயர் வைத்துள்ளார். அதில் அவர் தயாரிக்கும் முதல் படத்தின் ஹிரோ அவரின் பெல்லி சூப்லு படத்தின் இயக்குநர் தருண் பாஸ்கர். இந்த படத்தின் கதாநாயகி அனசுயா.

விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் முதல் படத்திலேயே ஒரு ஆச்சர்யமான முடிவை எடுத்துள்ளார் என தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news