பிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜை மரணகலாய் கலாய்த்த விஜய் ரசிகர்!

karthik-subbaraj with kollywood actress

பிரபல நடிகையுடன் ஒப்பிட்டு கார்த்திக் சுப்புராஜ் கலாய்த்து விஜய் ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருப்பது சர்ச்சை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Karthik Subbaraj G.

தமிழ் சினிமாவின் வெற்றி படங்களான ” ஜிகிர்தண்டா, மெர்க்குரி, இறைவி” போன்ற பல படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அன்னையின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “பேட்ட” படத்தை இயக்கி பெரும் வெற்றியை கொடுத்தார். இப்படத்தின் வெற்றியினால் தலைவரின் ரசிகர்கள் கார்த்திக் சுப்புராஜை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல இளம் காமெடி நடிகையான ” வித்யுலேகா” புகைப்படத்துடன் கார்த்திக் சுப்புராஜை ஒப்பிட்டு ” ஒரு படம் எடுத்ததும் கார்த்திக் சுப்புராஜ் கெட்டப்ப பாத்தியா!!” என்று  விஜய் ரசிகர்களில் ஒருவர்  ட்விட்டரில் ட்வீட் செய்து மரணகளாய் கலாய்த்துள்ளார்.அவரது ட்வீட் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது..

Karthik Subbaraj Vidyullekha Vijay Fans
Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news