நிகாரிகாவிற்கு நான் அண்ணன் – விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் காதாநாயகன். சில நாட்களாக அவர் சீரஞ்சீவி குடும்பத்திற்கு மருமகனாக போகிறார் என தகவல்கள் வந்தது. அவர் வருண் தேஜின் தங்கை நிகாரிக்காவை காதலிப்பதாகவும் வதந்திகள் வந்தது.

நிகாரிக்கா விஜய் சேதுபதியுடன் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நடித்தவர். அவர் நடித்த சூர்யகாந்தம் படத்தின் புரோமோஷனுக்கு விஜய் தேவரகொண்டா தலைமை தாங்கினார்.

அதுவே அனைவரையும் வியப்பில் ஆழ்த்த, அங்கு வந்த விஜய் தேவரகொண்டா நான் நிகாரிக்காவிற்கு பெரிய அண்ணன், அவர் படத்தின் புரோமோஷனில் கலந்து கொள்வது எனது கடமை என கூறியிருக்கிறார். அவர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கல்யாண வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தது நிகாரிக்காவிற்கு நிம்மதியை கொடுத்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news