பேட்ட பட நடிகையுடன் இணையும் விஜய் தேவரகொண்டா

விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் இப்பொழுது முக்கியமான நாயகன். தமிழில் அவர் நடித்து வெளிவந்த நோட்டாவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தமிழில் அவருக்கு ரசிகர்கள் அதிகம்.

இப்பொழுது அவர் காக்காமுட்டை படத்திற்கு வசனம் எழுதிய ஆனந்த் அண்ணாமலையுடன் ஒரு படம் கமிட் ஆகி உள்ளார். இந்த படம் ஒரு ஸ்போர்ட்ஸ் மியூஸிகல் படமாக உருவாக உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா என மூன்று மொழிகளில் தயாரிக்க இருக்கின்றனர். இந்த படத்தில் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news