September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

முதல்முறையக இனைந்த விஜய் ஆண்டனி – அர்ஜுன் : கொலைகாரன் அப்டேட்ஸ்

சென்னை: காளி படத்தை முடித்த கையுடன் விஜய் ஆண்டனி அடுத்து, திமிரு பிடிச்சவர், கொலைகாரன் ஆகிய படங்கலில் நடித்து வருகிறார். இதில், கொலைகாரன் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுண்ட முதல் முறையாக நடிகர் அர்ஜுன் இனைந்து நடிக்கிறார். இப்படத்தை ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார்.

யா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்கிறார். இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆஷிமா நர்வால் நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். படத்தில் பணியாற்றும் தொழிற்நுட்ப கலைஞ்சர்கள் விவரத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில், முகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், நடனம் பிருந்தா, உடைகள் ஹினா, கலை விதோத்குமார் உள்ளிட்ட பலர் பணியாற்றுகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news