பிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்!

தல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர்.

Related image

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில், “இணையதள வசதி இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டேன், மன்னித்துவிடுங்கள் நண்பர்களே. பிறந்தநாள் வாழ்த்துகள் தல . உலகெங்கும் இருக்கும் தல ரசிகர்களுக்கு திருவிழா வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்” இதற்கு பலரும் ஆதரவாக பதில் கூறிவருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news