Category: Videos

விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி. விவரம் உள்ளே

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துமுடித்துள்ள திரைப்படம்தான் சாமி ஸ்கொயர். இந்த படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சாமி 2 படத்தின் மோஷன் பஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றத்துடன் பிரம்மாண்ட சாதனையும் படைத்துள்ளது. சமீபத்தில் வெளியான சாமி 2 படத்தின் ட்ரைலர், தற்போது வரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை […]

மரண மாஸாக வெளிவந்த துருவநட்சத்திரம் டீசெர். காணொளி உள்ளே

துருவ நட்சத்திரம் படத்தை கௌதம் மேனன், வெங்கட் சோமசுந்தரம், ரேஷ்மா கட்டாலா, செந்தில் வீராசாமி, பி. மதன் ஆகியோரின் தயாரிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் விக்ரம், பார்த்திபன், சிம்ரன், ரித்து வர்மா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் மனோஜ் பரமஹம்சாவின், ஜோமன் டி. ஜான், சந்தான கிருட்டிணன், இரவிச்சந்திரன் ஆகியோரின் ஒளிப்பதிவிலும், ஹாரிஸ் ஜயராஜின் இசையிலும், இப்படம் உருவாகியிருக்கிறது. பிரவீண் ஆண்டனியின் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சனவரி 2017 இல் தொடங்கப்பட்டு ஏழு […]

80’s நடிகர் நடிகைகளை கவர்ந்த நடிகையர் திலகம் திரைப்படம்!!!

  பழம்பெரும் நடிகை சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப் பட்ட திரைப்படம் தான் நடிகையர் திலகம். இப்படத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் சாவித்ரி அவர்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். சாவித்ரி அவர்களின் வேடம் மிகவும் அருமையாக பொருந்திருக்கிறது கீர்த்தி சுரேஷிற்கு. இவருக்கு கதாநாயகனாக துல்கர் சல்மான் நடித்துள்ளார். இருவரும் இப்படத்தில் ஜெமினி கணேஷன் சாவித்ரியின் மறு உருவமாக தோற்றமளிப்பது இப்படத்தின் சிறப்பு. நாக் அஸ்வினின் இயக்கத்தில் நான்கு மொழிகளில் வெளியாகியுள்ள […]
Page 37 of 38« First...102030«3435363738 »
Inandoutcinema Scrolling cinema news