Inandoutcinema - Tamil cinema news

நடிகர் ஜீவாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி – விவரம் உள்ளே

ஆசை ஆசையாய் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவா ஆகும். திரைப்படத் தயாரிப்பாளரான ஆர். பி. சௌத்ரி மகன் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்பட நடிகரான ஜித்தன் ரமேஷ் இவரது உடன் பிறந்த சகோதரர் ஆவர். தொடக்கத்தில் வழக்கமான திரைப்பட நடிகராக அறிமுகமான இவர், தற்பொழுது மாறுபட்ட கதைப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இருப்ப்பினும் சமீபகாலமாக வெற்றி படங்களை கொடுக்க தவறிவருகிறார். இவரது நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்ஸி போன்ற படங்கள் வெளியிட்டிற்க்காக காத்திருக்கிறது. இன்னிலையில் தனது அடுத்த படத்திற்கான வேளைகளில் மும்மரமாக இறங்கியுள்ளார். இயக்குநர் ரத்ன சிவாவின் அடுத்த படத்தில் நடிகர் ஜீவா நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று போடப்பட்டுள்ளது.

இதில் முன்னணி நடிகராக வளம் வரும் விஜய் சேதுபதியும் இந்த படத்தின் பூஜையில் கலந்துகொண்டு நடிகர் ஜீவாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இயக்குனர் ரத்ன சிவாவின் முதல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதன் காரணமாக இந்த படத்தின் பூஜையில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. Vels Film International Production இந்த படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news