வாழ்வியல் அழகு.. வானம் கொட்டட்டும் டீசர் !

மணிரத்னம் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தனா இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சாந்தனு, சரத்குமார், ராதிகா, மடோனா சபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் வானம் கொட்டட்டும்.

தற்போது வெளியாகியுள்ள வானம் கொட்டட்டும் டீசர் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று டிரெண்டாகி வருகிறது.

மணிரத்னம் தயாரிப்பில் தனா இயக்கத்தில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news