தடைகளை உடைத்து பேய்மாமா படத்தை எடுப்பேன் – ஷக்தி சிதம்பரம்

வடிவேலு கதாநாயகனாக நடிக்க இருக்கும் பேய் மாமா திரைப்படத்தை ஷக்தி சிதம்பரம் இயக்குகிறார். அவர்கள் போஸ்டர் வெளியிட்டதில் இருந்து படத்திற்கு தடைவிதித்து பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் வடிவேலு இம்சை அரசன் பார்ட்-2வில் நடிக்காததுதான்

இதை பற்றி பேசிய ஷக்தி சிதம்பரம்; தடைகளை மீறி சட்ட ரீதியாக பிரச்சனைகளை எதிர்கொண்டு பேய்மாமா படப்பிடிப்பை நடத்துவேன் என கூறியுள்ளார். ஆனால் வடிவேலு தரப்பில் இன்னும் மெளனம் சாதிப்பதற்கு காரணம் தெரியவில்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news