சாதாரண இளைஞனின் உச்சகட்ட கோபம் !? அனல் பறக்கும் காட்சிகள்- ‘உறியடி 2’

சதியால் ஏற்படும் பிரச்சனைகள், சாதி ஒடுக்குமுறை இதை கண்டா ஒரு இளைஞனின் கோபம் , சோகம் , துரோகங்களை மையையமாக கொண்ட ஒரு எழுச்சி மிகுந்த திரைப்படம் ”உறியடி 2”

கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த படங்களில் உறியடியும் ஒன்று. இந்தப் படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் மிமீ கோபி மற்றும் சிட்டீஸின் சிவக்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தன.படம் வெளியான சமயத்தில் மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை, நாட்கள் செல்லச் செல்ல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
‘உறியடி 1’ வெற்றியை தொடந்து தற்போது ‘உறியடி 2’ திரைபடத்தை இயக்குனர் விஜய்குமார்`இயக்குகிறார் .இன்று இந்த படத்தின் டீசெர் வெளியது. மேலும் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்களை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இந்தப்படத்தை இயக்குநர் விஜய்குமார் இயக்கி,நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை விஸ்மயா நடித்திருக்கிறார். மேலும் ’96’ பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news