Category: Uncategorized

திரைக்கு வர ரெடியாகும் ராஜபீமா

பிக்பாஸ் ஆரவ் நடித்து கொண்டிருக்கும் படம் ராஜ பீமா. இந்த படம் கும்கியை போல யானையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குநர் நரேஷ் சம்பத். இந்த படத்தில் பிக்பாஸை சேர்ந்த ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் கேமியோ ரோல் செய்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தின் டைட்டில் அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர். இயக்குநர் கெளதம் மேனன் அவர்கள் ரம்யாகிருஷ்ணனை வைத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை வெப் சீரியஸாக உருவாக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குநர் விஜய் அவர்கள் நித்யாமேனனை வைத்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க இருக்கின்றனர். அதற்கு தலைவி என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LKG Movie Public Review | Celebrities Talk | RJ Balaji, Priya Anand, J.K. Rithesh | Leon James

Watch LKG Movie Public Review | Celebrities Talk | RJ Balaji, Priya Anand, J.K. Rithesh | Leon James ..

தெலுங்கில் பிஸியாகும் அனிருத்

அனிருத் ரவிச்சந்திரன் தன்னை எப்பொழுதும் பிஸியாக வைத்து இசை அமைப்பாளர். ரஜினியின் பேட்ட படத்திற்கு பிறகு அவருக்கு நிறைய ஆஃபர். இந்தியன் 2 வுக்கும் அவர்தான் இசை. இந்நிலையில் இப்பொழுது அவர் தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அவர் முதலில் பவண் கல்யாண் படத்திற்கு இசை அமைத்தார். இப்பொழுது ஜெர்ஸி நானி நடிக்கும் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். இன்னும் அவருக்கு இரண்டு மூன்று பெரிய ஹீரோக்கள் படம் இருப்பதாக கூறப்படுகிறது. எது எப்படியோ தமிழ்ல உங்க […]

Pon Manickavel Official Teaser Tamil | Prabhu Deva, Nivetha Pethuraj | D. Imman

Watch Pon Manickavel Official Teaser Tamil | Prabhu Deva, Nivetha Pethuraj | D. Imman..

மூவி பைரஸிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பைரசிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜா ரங்குஸ்கி என்ற தமிழ் திரைப்படத்தை கரூர் கவிதாலயா திரையரங்கத்தை சார்ந்தவர்கள் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து அப்பதிவை தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் மற்றும் பல திருட்டு இணையதளங்களில் வெளியிடுவது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சக்திவாசன் தொடர்ந்த வழக்கில் தமிழ் ராக்கர்ஸ் டாட் காம் உள்ளிட்ட பல நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கின் முன் பிணை மனு விசாரணைக்கு வந்தது. அதற்கு […]

Vidya Balan wants to say ‘F**k You!’ to body shaming trolls

Other than her acting prowess, the one thing that Vidya Balan has always been under the scanner for is her weight. The Dirty Picture actress turned 40 on January 1, 2019 and in a recent interview with Filmfare, the Parineeta actor, opened up about how it feels turning 40 and her life-long battle with body-shaming. Vidya told the […]

நடிகர் சந்திரபாபு வரலாறு படம் – ஹீரோ இவரா?

நடிகர் சந்திரபாபு, தமிழ் திரை உலகின் சார்லி சாப்ளின். அவர் காமெடி எப்பொழுது நம் மனதில் நிற்கும். அவரது நடனம் மற்றும் வசனங்கள் பாடல் வரிகள் சமூக கருத்துகளை உள்ளடக்கியது. இவரின் வரலாறு படமாகிறது. இந்த படத்திற்கு சிறந்த ஹீரோ யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் பிரபுதேவா சரியாக இருப்பார் எனவும் படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். பிரபுதேவா நடனம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, மெல்லிய தேகம் வேறு. அதனால் அவர் சரியான சாய்ஸாக இருக்கும். […]
Page 6 of 9« First...«45678 » ...Last »
Inandoutcinema Scrolling cinema news