Category: Uncategorized

‛ரஜினி 168 படப்பிடிப்பு துவங்கியது: குஷ்பு, மீனா பங்கேற்பு…

தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிக்கும் 168வது படத்தை சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை உடன் இன்று(டிச.,11) சென்னையில் துவங்கியது. ரஜினி, மீனா, குஷ்பு, சிவா, இமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை முதல் ஐதராபாத்தில் முழுவீச்சில் படப்பிடிப்பை துவங்குகின்றனர். படத்தில் மூன்று நாயகிகள் இருப்பதால் ரஜினி மூன்று விதமான வேடங்களில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. பக்கா குடும்ப சென்ட்டிமென்ட் […]

போஸ்டரால் பதறிய இந்தியன் – 2 படக்குழு..

லைகா நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்க, கமல் நடிக்கும் படம், இந்தியன் – 2. இப்படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவியது. இதில், ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் பேசப்பட்ட தொகையை குறிப்பிடும்படியாக, 1.76 லட்சம் கோடி என்கிற எண் குறிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்த நெட்டிசன்கள், கமலையும், லைகா நிறுவனத்தையும் கடுமையாக சாடினர். உடனடியாக, லைகா தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில், இந்த போஸ்டரை வெளியிடவில்லை என்பதை குறிக்கும் விதத்தில், போஸ்டர் மீது, போலி என குறிப்பிட்டு […]

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த அஜித் பட நடிகை…

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ் கூட்டணியில் உருவாகும் படம் ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார். சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இயக்குனர் மோகன் ராஜா சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. தற்போது இப்படத்தில் நடிகை கனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.  நடிகை கனிகா இதற்குமுன், அஜித்துடன் வரலாறு […]

வலிமை Update :படப்பிடிப்பு எங்க நடக்கப் போகிறது தெரியுமா?

வலிமை படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விஸ்வாசம் படத்தின் ஒரு பதிவு அங்கு தான் படமாக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தின் மொத்த படப்பிடிப்பும் அங்கு தான் நடந்தது. வலிமை படத்திற்காக ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் அங்கு நடைபெறும் படப்பிடிப்பில் அஜித் கலந்துகொள்ள இருக்கிறார். அங்கு படப்பிடிப்பு முடிந்த பிறகு, படக்குழு வெளிநாடு பறக்க உள்ளது. வலிமை […]

Protected: Ungal Favorite Actress

  • November 26, 2019
  • Enter your password to view comments.
There is no excerpt because this is a protected post.

அமலாபாலுக்கு ஷாக் கொடுத்த மணிரத்னம்!

மணிரத்னம் இயக்கயிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் முதல் தொடர்ந்து 50 நாட்கள் தாய்லாந்து நாட்டு காடுகளில் நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்பில் விக்ரம், ஜெயம்ரவி, விஜயசேதுபதி உள்பட பலர் கலந்து கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தில் நடிக்க தன்னை புதுமுக நடிகை போன்று போட்டோ செஷன் நடத்திய மணிரத்னம் தற்போது நிராகரித்து விட்ட சேதியறிந்து கடும் அதிர்ச்சியில் இருகுகிறார் நடிகை அமலாபால். அதோடு, இவர் ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்திருக்கிற […]

ஒரே நாளில் ஒரு லட்சம்!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடியாக நடித்துள்ள ஆக்க்ஷன் படம், 15ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின், ‘மவுலா மவுலா…’ பாடலின், ‘லிரிக்ஸ்’ வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது. இப்பாடலை, ஒரே நாளில், 1 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.இது குறித்து தமன்னா கூறுகையில், ”பாடலுக்கு ரசிகர்கள் அளித்துள்ள வரவேற்பு, மகிழ்ச்சியை அளிக்கிறது. இப்படத்தில், நடனத்தில் மட்டுமின்றி, சண்டைக் காட்சிகளிலும் என் திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்,” என்றார்.
Page 5 of 15« First...«34567 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news