Category: Uncategorized

படப்பிடிப்பை முடித்த இயகுநர் ரஞ்சித் ஜெயக்கொடி !

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி Third Eye Entertainment சார்பில் தயாராகும் பெயரிடப்படாத “Production No.1” படத்தின் படப்பிடிப்பை மிக விரைவாக முடித்திருக்கிறார். தனது தொழிலில் வித்தகராக இருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பருவ நிலை மாறுபாடுகள் கொண்ட சூழலிலும் ஊட்டியில் திட்டமிட்டபடி மிக விரைவாக படப்பிடிப்பை முடித்துள்ளார். இது குறித்து இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறியதாவது… படக்குழு அனைவரின் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியமனாது. ஒவ்வொருவரும் தங்களது முழு ஒத்துழைப்பையும் உழைப்பையும் தந்துள்ளார்கள். ஊட்டியில் மிகவும் பனிசூழ்ந்த […]

நண்பன் என்பதற்கும் மேலானவர் அனிருத் – நெகிழ்ந்த இசையமைப்பாளர்கள்!

டி.ஜி.தியாகராஜன் தயாரிப்பில், துரை செந்தில்குமார் இயக்கத்தில், தனுஷ், சினேகா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம், பட்டாஸ். இசை, விவேக், மெர்வின்.இரு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், மூன்றாவதாக, இசை அமைப்பாளர் அனிருத் குரலில் வெளியான, ‘ஜிகிடி கில்லாடி…’ பாடலையும் ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.இது குறித்து விவேக், மெர்வின் ஆகியோர் கூறுகையில், ”எங்களுக்கு, ஒரு நண்பன் என்பதற்கும் மேலானவர் அனிருத். எங்களுக்காக அவர் பாடியது மிக மகிழ்ச்சியாக உள்ளது,” என்றனர்.

ரஜினி 168 : கிராமத்து பெண்ணாக மீனா

ரஜினியின் ‛தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகிறது. இதையடுத்து, அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 168வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பு ஆகியோர் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிராமத்து படங்கள் இயக்குவதில் சிவா ஒரு ஸ்பெஷலிஸ்ட். எனவே இதுவும் ஒரு கிராமத்து படமாக தான் இருக்கும் என கூறப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மீனா […]

ரஜினி படம் இயக்கும் வாய்ப்பு; நழுவ விட்டேன்: இயக்குநர் ப்ரித்வி ரா

அபியும் நானும், பாரிஜாதம், சத்தம் போடாதே, மொழி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் ப்ரித்வி ராஜ். இவர், மலையாளத்தில் இயக்குநகராக அறியப்பட்டிருக்கிறார். ப்ரித்விராஜ் சுகுமாரன் என்ற பெயரில் அவர், படங்களை இயக்கி வருகிறார். லூசிபர் என்ற பெயரில் சமீபத்தில் மலையாளப் படம் ஒன்றை அவர் இயக்கினார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் நடித்திருந்தார். இந்தப் படம் ரிலீசாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, வசூலையும் அள்ளிக் குவித்தது. இதனால், மலையாளத்தில் ப்ரித்வி ராஜ், மிகப் […]

விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஆனார் டி.ராஜேந்தர்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தற்போதைய தலைவர் அருள்பதியை விட 12 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். டி.ராஜேந்தர் அணியில் இருந்து செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மன்னன், பொருளாளர் பதவிக்கு போட்யிட்ட பாபுராவ் ஆகியோரும் வெற்றி பெற்றனர். ஆனால் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தோல்வி அடைந்தார். துணை தலைவர் […]

இஸ்லாமிற்கு மாறியதை உறுதி செய்த நடிகர்..

விஜய் நடித்த ‛பகவதி’ படத்தில் அவரது தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து ‛சென்னை 28, கோவா, எங்கேயும் எப்போதும், சுப்ரமணியபுரம்’ போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ‛கேப்மாரி’ என்ற அடல்ட் படத்தில் நடித்தார். இப்போது சூப்பர் ஹீரோ கதையை கொண்டு உருவாகும் ‛பிரேக்கிங் நியூஸ்’ உட்பட சில படங்களில் நடிக்கிறார். நீண்டகாலமாகவே இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை எங்கும் அவர் சொன்னதில்லை. இந்நிலையில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் […]

சிவகார்த்திகேயன் இயக்கத்தில் நடிக்க ஆசை – கல்யாணி ப்ரியதர்ஷன் !

வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பொன்னான வாய்ப்பு தனக்கு கிடைத்ததில் கல்யாணி ப்ரியதர்ஷன் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார்.  அவரது தமிழ் சினிமா அறிமுகம் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் “ஹீரோ” திரைப்படம் மூலம் இந்த வாரம் அரங்கேறுகிறது. “ஹீரோ” டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகிறது. டிரெய்லரில் மிகச் சிறு காட்சிகளிலே அவர் காட்டப்பட்டிருந்தாலும் அவரது அழகும், துள்ளல் உடல்மொழியும் பலரையும் கவர்ந்திழுத்துள்ளது. “ஹீரோ” படத்தில் அவரது கதாப்பாத்திரம்  குறித்து கூறும்போது… நான் ‘மீரா’ எனும் கதாபாத்திரத்தில் […]

ரீஎன்ட்ரி கொடுக்கும் 90’களில் ‘பிசியான நடிகை

பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து, இயக்கும், கைலா படத்தில், தானா நாயுடு கதை நாயகியாக நடிக்கிறார். 90களில், ‘பிசி’யான நாயகியாக வலம் வந்த கவுசல்யா, நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், அதே இளமையுடன் தோன்றுகிறார். இது குறித்து, கவுசல்யா கூறுகையில், ”மனதை எப்போதும், மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன்; தினமும் உடற்பயிற்சி செய்கிறேன்; தவிர, திருமணம் என்ற சிறு வட்டத்திற்குள் சிக்காததும், என் இளமைக்கு காரணம்,” என்றார்.
Page 4 of 15« First...«23456 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news