Category: Uncategorized

வைரலாகும் சாக்ஷி அஃகர்வாலின் ஒர்கவுட் வீடியோ இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார். அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும்,  வீட்டில் […]

விஷால் பட நடிகர் மீது பண மோசடி புகார்…

Lஎல்லாம் அவன் செயல், வைகை எக்ஸ்பிரஸ், புலிவேஷம் உள்பட பல படங்களில் நடித்தவர் ஆர்.கே. பாலாவின் அவன் இவன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது இவர் மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதவாது: நான் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறேன். ஜெகஜீவன்ராம் என்பவர் எனக்கு பழக்கமானார். பிரபல நடிகர் ஆர்.கே. என்ற ராதாகிருஷ்ணன் வைகை எக்ஸ்பிரஸ் […]

எதையும் “ப்ளான் பண்ணி பண்ணனும்” ட்ரைலர்!

பானா காத்தாடி மற்றும் செம போதை ஆகாதே போன்ற படங்ககளை இயக்கிய இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் தற்போது நடிகர் ரியோவை வைத்து “ப்ளான் பண்ணி பண்ணனும்” படத்தை இயக்குகிறார். இப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த […]

பூமி படத்தின் டீசர் வெளியீடு!

ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படம் கடந்த சுதந்திர தினத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை தந்த நிலையில் தற்போது ஜெயம் ரவி ‘பூமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவியின் 25வது படமான இந்த படத்தை இயக்குனர் லட்சுமண் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ மற்றும் ‘போகன்’ ஆகிய படங்களை இயக்கியவர் என்பது தெரிந்ததே. டி இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் நடிகை நிதி […]

பொன் மாணிக்கவேல் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்…

பிரபுதேவா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இதில் பிரபுதேவா முதல்முறையாக போலீசாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இத்திரைப்படம் நாளை (மார்ச் 6) ரிலீசாகும் என […]

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் திடீர் மாற்றம்…. காரணம் இதோ!

டேனியல் கிரேக் ஜேம்ஸ்பாண்ட் வேடத்தில் நடித்திருந்த ’நோ டைம் டு டை’ என்ற திரைப்படம் வரும் ஏப்ரல் 8ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த படம் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதுகுறித்து ஜேம்ஸ் பாண்ட் ட்விட்டர் தளத்தில் கூறியபோது கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இருப்பதால் உலகெங்கிலும் பல நாடுகளில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டு உள்ளது. ரசிகர்கள் தியேட்டருக்கு செல்வதையே […]

‘நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான்’-பிரபல நடிகை

‛போடா போடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி. தொடர்ந்து, ரொமான்டிக் நாயகியாகத்தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லி, கதையின் நாயகி என மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி. இதுபற்றி அவர் கூறுகையில், என்னைப் பொருத்தவரை நடிப்பு என்று வந்து விட்டால் எல்லாம் ஒன்று தான். என்னை எந்தமாதிரியான கோணத்தில் இயக்குனர்கள் வெளிப்படுத்த விரும்புகிறார்களோ அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கிறேன். மற்றபடி வில்லியாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ரம்யா கிருஷ்ணனுக்குப் பிறகு அந்த மாதிரி […]

“புட்ட பொம்மா” முழுப்பாடல் இதோ..

தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் அலா வைகுந்தபுரமலோ. இத்திரைப்படத்தில் “புட்டபொம்மா” என்ற பாடலின் புரோமோ வெளியானதிலிருந்து சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது. குறிப்பாக “புட்டபொம்மா” என்ற வரி வரும்போது அல்லு அர்ஜூன் ஆடுகிற ஸ்டெப்பை பலரும் டிக் டாக்கில் ஆடி பதிவேற்றினர். இதன் முழு வீடியோ பாடல் எப்போது வெளிவரும் என பலரும் காத்திருந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ளது.

ரியோ ராஜ் நடிக்கும் “பிளான் பண்ணி பண்ணனும்” பட டீசர் இதோ!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளைஞர்களிடம் ஃபேமஸானவர் ரியோ ராஜ். அதில் கிடைத்த புகழை வைத்து சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து இல்லத்தரசிகளிடையேயும் படு பாப்புலர் ஆனார் ரியோ. அதையடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியானநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். ஓரளவிற்கு ஓடி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்ற அப்படத்தை தொடர்ந்து தற்போது இன்னொரு இன்னிங்ஸை துவங்கியுள்ளார் ரியோ.   பாசிட்டிவ் பிரிண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரோபோ […]
Page 2 of 15«12345 » 10...Last »
Inandoutcinema Scrolling cinema news