Category: Uncategorized

வாக்களிக்கும் உரிமையை இழந்த பிரபல கிரிக்கெட் வீரர் – அதிர்ச்சியில் தேர்தல் அதிகாரிகள்

கர்நாடகா மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் தூதராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இவர் மக்களிடம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துவந்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்தார். சமீபத்தில் அஷ்வந்த் நகருக்கு அவர் குடிபெயர்ந்து விட்டார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்து தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்குமாறு படிவமான ‘பார்ம் 7’ ஐ டிராவிட் அளித்துள்ளார். இதனால் […]

2019 உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா அணி விவரம்

2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வு செய்யபட்டது. இந்நிலையில் இந்தியா சார்பில் போட்டித்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் அனைவரும் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி., அனுமதி இல்லாமலேயே […]

சூர்யாவின் அடுத்த படம்! மெகா ஹிட் காம்போ!! இணையும் பிரபல தெலுங்கு நடிகர் !!!

இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் சூர்யா, நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்ஜிகே.இந்தப் படத்தின் எல்லாப் பணிகளும் முடிந்து படம் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியாகிறது.இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கி வரும் […]

படத்திற்காக இதை செய்தாரா!? ‘குப்பத்துராஜா’ பட நடிகை

தமிழ் சினிமாவில் ‘சேவல்’ என்ற படத்தின் முலம் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா அந்த படத்தை அடுத்து சரியான பட வாய்ப்பு கிடைக்கவில்லை, எனவே இடைவெளி விட்டு படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் ரசிகர்களின் இடையே அதிக வரவேற்பை பெற்றவர். இவருக்கு இதுவரை பெரிய பட வாய்ப்புக்கள் ஏதும் கிடைக்கவில்லை, அதனால் சிறு வேடங்களில் நடித்து வருகின்றார். ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை 2’, ‘குப்பத்து ராஜா’, ஆகிய படங்களில் கவர்ச்சியான வேடத்தில் நடித்துள்ள இவர், தற்போது கவர்ச்சி […]

திரைக்கு வர ரெடியாகும் ராஜபீமா

பிக்பாஸ் ஆரவ் நடித்து கொண்டிருக்கும் படம் ராஜ பீமா. இந்த படம் கும்கியை போல யானையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்த படத்தின் இயக்குநர் நரேஷ் சம்பத். இந்த படத்தில் பிக்பாஸை சேர்ந்த ஓவியா மற்றும் யாஷிகா ஆனந்த் கேமியோ ரோல் செய்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். இதனை தொடர்ந்து படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Page 1 of 512345 »
Inandoutcinema Scrolling cinema news