கண்ணை நம்பாதே – உதயநிதியின் அடுத்த படம்

உதயநிதியின் கண்ணே கலைமானே படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தை டொடர்ந்து உதய நிதியின் அடுத்த படம் பூஜையுடன் இன்று தொடங்கியிருக்கிறது.

இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் இயக்குநர் மு.மாறன் இயக்குகிறார். அருள்நிதியை இயக்கியவர் இப்பொழுது உதயநிதியை இயக்குகிறார். இந்த படத்திற்கு இசை சாம் சி.எஸ். ஒளிப்பதிவு பரியேறும் பெருமாள் ஒளிபதிவாளர் ஸ்ரீதர். படத்தில் மீசைய முறுக்கு ஆத்மிகா உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news