September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

இணையத்தில் வைரலாகும் திரிஷா புகைப்படம். விவரம் உள்ளே

தமிழ் திரையுலகில் கதாநாயகியாக 10 வருடங்களுக்கு மேலாக வளம் வருபவர்களில் நடிகை த்ரிஷாவும் ஒருவர் ஆவர். இவர் நடிப்பில் மோஹினி, சதுரங்க வேட்டை 2, 96 உட்பட பல படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது. இன்னிலையில் நடிக திரிஷா பல ஆயிரம் அடிக்கு மேலே நின்று, கயிறில் தொங்கிய படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அங்கிருந்து 10 நிமிடம் பேஸ்பால் பார்த்து உள்ளாதாக குறிப்பிட்டு உள்ளார். இது குறித்து நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு, கூறியிருப்து : ரோஜர்ஸ் ஸ்டேடியத்தில் ஒரு 10 நிமிடங்கள் பேஸ்பால்களைப் பார்க்க முடிந்த சிறந்த தருணம் எனக்கு கீழே 1,168 அடி என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news