September 18, 2018
Inandoutcinema - Tamil cinema news

டிராப்பிக் ராமசாமி படத்தின் மொத்த தகவல்களும் அழிப்பு

சமூக ஆர்வலரான டிராப்பிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘டிராப்பிக் ராமசாமி’. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்,  டிராப்பிக் ராமசாமியாக நடித்துள்ளார். ரோஹினி, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, லிவிங்ஸ்டன், இமான, அண்ணாசி, சீமான், குஷ்பு உள்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் பிரஸ் மீட்டில் பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சி. படத்தையும் டிராப்பிக் ராமசாமியையும் பாராட்டி தள்ளிவிட்டார். இந்நிலையில், டிராப்பிக் ராமசாமி படத்தின் டீசரை இன்று மாலை 6 மணிக்கு சகாயம் ஐஏஎஸ் வெயிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இது ஒரு புறம் இருக்க டிராப்பிக் ராமசாமி படத்தின் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளது. இது குறித்து படத்தின் இயக்குனர் விஜய் விக்ரம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் சகாயம் சார் டீசரை ரிலீஸ் பண்றார்னு சொன்னதுக்கே விக்கிபீடியால இருந்த #TrafficRamasamy படம் PAGE DETAILS’ச மொத்தமா மாத்திரிக்கீங்கலே, ஏன் இந்த பயம்? இதுவெறும் டீசர்தான்’’. என்று அவர் கேட்டுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news