Inandoutcinema - Tamil cinema news

யூடியூபில் ஒரு கோடி பேர் பார்த்த ‘டிக்டிக்டிக்’ படம்! – வீடியோ லிங்க் இதோ

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கிவர்  இயக்குனர் சக்தி சவுந்தர்ராஜ. இவர் கடைசியாக நடிகர் ஜெயம் ரவியை வைத்து இயக்கிய படம் ‘டிக்டிக்டிக்’.  இந்த படம் தமிழ் தவிற தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டது.

இந்நிலையில் கோல்ட்லைன் பிளிம்ஸ் என்ற நிறுவனம் டிக்டிக்டிக் படத்தின் இந்தி உரிமையை யூடியூபில் ரிலீஸ் உரிமைகள் பெற்றிருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு இப்படம் யூடியூபில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதில், இரண்டே நாட்களில் இந்த படத்தை சுமார் 1.5 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் ஒரு தமிழ் படம் (டிஜிட்டல் வியூவில்) இந்தியில் அதிகம் பார்க்கப்பட்டப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கதா நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார், முக்கிய வேடஙக்ளில் ஜெயபிரகாஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நேமிசந்த் ஜபக் நிறுவனம் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரித்துள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news