திருவாரூர் இடைதேர்தலில் மநீம: ஒரு ரெண்டு நாள் வெயிட் பன்னுங்க சொல்றோம் – கமல்

திருவாரூர் இடை தேர்தலில் போட்டியிடுவது பற்றி 2 தினங்களில் அறிவிக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்களி நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வந்தார்.

பின்னர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: திருவாரூர் இடைதேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தை நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கபடும்.

விவசாய நிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வருவதற்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருவாரூர் இடை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி களம் இறங்குமானால் அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news