Inandoutcinema - Tamil cinema news

ஹனிசிகாவுக்காக எழுதப்பட்ட கதை

சென்னை: மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஜமீல் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இதற்காக ஒரு திரில்லர் கதையை எழுதி அதை நடிகை ஹன்சிகாவிடம் கூறியுள்ளார்.

கதையை கேட்ட அம்மணி அதில் உடனே  நடிக்க ஒத்து கொண்டு விட்டாராம். தற்போது, அதற்கான ஹோம் ஒர்க்கும் செய்து வருகிறாராம்.

ஹிரோயின் தவீர மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ் சார்பில் கோட்டீஸ் வரராவ் தயாரிக்கிறார். ஜூன் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news