நடிகர் விஜய் சிறுவயது போட்டோ! வைரல் ஆகும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். மாஸ் படங்கள் மற்றும் நடிப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டுள்ளார். தற்போது தளபதி ௬௩ படத்தில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் இரண்டு சிங்கிள் டிராக் ஆகியவை வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், விஜய் தனது சகோதரி வித்யா மற்றும் தாய் ஷோபா ஆகியோருடன் இருக்கும் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news