Inandoutcinema - Tamil cinema news

அட்லிக்கு கிடைந்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைக்குமா? – ரசிகர்கள்

சென்னை: தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களில் விக்னேஷ் சிவன் அனைவரின் கவணத்தையும் ஈர்த்தவர் என்று சொல்லலாம்.

இவர் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் ஆன சூரியாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு விக்கிக்கு ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது.

அடுத்து விக்னேஷ் சிவன் – சிவகார்திகேயனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று நடிகர் விஜய்யை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான், வேலை சம்பந்தப்பட்டது இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் அட்லிக்கு கிடைத்த வாய்ப்பு எங்கள் விக்கிக்கு கிடைப்புமா என்று நடிகர் விஜய்க்கு அன்பு கோரிக்கை வைத்துள்ளனர். இருவரும் இணைந்து விரைவில் ஒரு படம் கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news