‘தளபதி 63’ படத்தில் பிரபல மலையாள நடிகை…

இளையதளபதி விஜய் நடிக்கும் 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை ஜோடி சேர்க்கிறார்.

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த தெறி மற்றும் மெர்சல் ரசிகர்களிடையே நல்ல வரவேப்பை பெற்றது .இதை தொடர்ந்து விஜய் நடிக்கும் 63 திரைப்படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளார் , ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கேரக்டர்ரில் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.’தளபதி 63’படத்தின் உரிமத்தை சன் நெட்ஒர்க் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்தப்படம் கால்பந்தை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது .மேலும் இந்த படத்தில் விஜய் கால்பந்து வீரராக இருப்பார் என் ரசிகர்கள் எதிர்பார்க்க படுகிறது. இந்தப் படத்தில் பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக நடிகை ரெபா மோனிகா நடிக்கவுள்ளார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news