ட்விட்டரியை அதிர வைக்கும் ‘ஹாஸ்டேக்’ – திணறும் இணையதளம்

நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 167வது படத்திற்கு ‘தர்பார்’ என பெயர்சூட்டு உள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா நடிப்பில் அனிருத் இசையில் லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் தான் ‘தர்பார்’.

இப்படத்திற்கான 167 படத்திற்கான போஸ்டர் வடிவமைப்பு பணிகளில் படக்குழு ஈடுபட்டிருந்தது. இதற்காக ரஜினியை வைத்து போட்டோஷூட் செய்தது அதில் சில புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

நேற்று இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘லைகா நிறுவனம்’ இன்று காலை 8.30 மணிக்கு முதல் பார்வை வெளியாகும் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி இன்று வெளியான முதல் பார்வை போஸ்டரில் படத்திற்கு “தர்பார்” என பெயரிடப்பட்டுள்ளது. இது தற்போது டுவிட்டரில் டிரெண்டாகியுள்ளது. ‘தலைவா167’ என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. இதைபோல் இன்று பிரதமர் மோடி கோவை வந்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதை எதிர்க்கும் வகையில் காலை முதலே ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ் டேக் பிரபலமாகி வருகிறது

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news