தல- 59 அஜித்துடன் இணையும் பாலிவுட் ஹீரோயின்

தல அஜித் குமார் நடித்து வெளிவந்த விஸ்வாசம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன் பிறகு நடிகர் அஜித் ஹிந்தியில் ஹிட்டான பிங்க் ரிமேக்கில் நடிக்கும் செய்தி வெளியானது.

இந்த படத்தை வினோத் இயக்குகிறார். படத்தில் பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் பாலிவுட்டிலிருந்து ஒரு முக்கியமான பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வந்தது.

நடிகை வித்யா பாலன். ஹிந்தி உலகில் முக்கியமான ஹீரோயின். அவர் நடித்த துமாரி சுல்ஹா படத்தின் ரீமேக்கில் ஜோதிகா அவர்கள் நடித்தார். dirty picture மூலம் தமிழ் திரையுலகத்திற்கும் நன்றாக தெரிந்தவர். அவர் தல 59 படத்தில் அவர் ஒரு கேமியோ ரோல் செய்வதை உறுதி படுத்தியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news